Respan Dataset Explorer

Select one behavior. Every returned turn has one binary label: Present or Absent. Source: final dense boolean release.

5,167,182physical rows
86shards
0.00%qualified row coverage
0.00%qualified cell coverage
Random row JSON API

turns-00043.parquet:17859

0ab56eac281a6fa84b5e592c
turn 1/1gpt-4o-2024-08-06TamilIndia1005 words
degenerate_repetitionAbsentFinal dense release
USER
  உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்தி கேள்விக்கு பதிலளியுங்கள். 
  கேள்வியை சரியாகப் புரிந்து கொண்டு, தமிழில் மட்டுமே பதில் அளிக்கவும். 
  ஆவணத்தில் தவறுகள் இருந்தால், சரியான தமிழ் பதிலை வழங்குங்கள்.

  தலைப்பு: ஜெயகாந்தனின்  சிறுகதைகள் -  தொகுப்பு - 1

  "உனக்கு தெரியாத பாஷையை-- தெரிய அவசியமில்லாத பாஷையை நீ ஏன் பேசுகிறாய்? மனிதனின் பாஷையை பேச நீ முயன்றால், அதுவும் மனிதனிடமே பேச முயன்றால், நீ தோற்றுத்தான் போவாய். உனது பாஷையையும், உனது பேச்சையும் உற்றுக் கேட்டு உணர்ந்து கொண்டிருக்கிறேன் நான். மலையில் தவழும் அருவியில் உன் பேச்சைக் கேட்டு, அதன் ரகசியத்தை அறிந்து, அதிலிருந்து மின்சாரம் கண்டோம். இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை ஊதி ஊதி சுழலும் வாயு மண்டலத்தில் உன் மொழியைக் கேட்டு இருதயத்தின் துடிப்பெல்லாம் அதில் பிரதிபலிக்கும் அதிசயத்தைக் கண்டுபிடித்து வானொலியையும், அதைச் சார்ந்த எண்ணற்ற பல சாதனைகளையும் சாதித்தோம்.
'அறிவுப் புலனை எடுத்துக் கொண்டு பதிலுக்கு என்ன புலனைத் தருவது....தர முடியுமா? தந்தால் அறிவினும் சக்தி மிக்கதாய் அது மாறினால்?......இல்லாதது எது?....ம், மானுடன் சொல்வான்; அவன் பாஷையை நான் பேச முயன்றது சரியன்று...இருக்கிறவனிடம் இருக்கின்றதை கேட்டால், இல்லாதவனிடம் இல்லாததைக் கேட்டது சரிதான்...' என்ற என்ற கடைசி முணு முணுப்புடன் 'அது' தன் பிரசன்னத்தைக் கலைத்துக் கொண்டு, அங்கு இல்லாமலாகி எங்கும் நிறைந்து கலைந்தது.....
 கிழவன் இடி போன்ற குரலில் சிரித்தான்.
"போதும் போதும் உங்கள் அறிவின் பெருமை' விஷயத்துக்கு வருவோம்" என்று சொல்லிவிட்டு, 'அது' சில வினாடிகள் அமைதியாய் இருந்தது. 
 அந்த அமைதியான வினாடிகளில் 'அது' மனிதனின் அறிவின் மீது கொண்டுவிட்ட பொறாமையும், அந்த அறிவை அபகரிக்க வழி தெரியாமல் பொருமும் ஏக்கமும் வௌிப்பட்டன. 
 சற்று நேரத்துக்குப் பின் வஞ்சகமும், தன்னகங்காரமும் மிகுந்து கர கரக்கும் குரலில் 'அது' அவனை மிரட்டியது. 
 "அற்ப மனிதனே, சாகப் பிறந்தவனே இந்த நிமிஷம் உன் உயிரை நான் எடுத்துக்கொள்ள முடியும். சம்மதம்தானா?"
புரியாதா பாஷையாய் எட்டாத் தொலைவிலிருந்து கண் சிமிட்டும் தாரகைகள் என்னும் உனது நயன பாஷைகளையும் புரிந்து செயல்பட முயன்று, எங்களுக்கு நீ விதித்த எல்லையையும் மீறி, உன்னால் பூட்டி வைக்கப்பட்ட கோடானு கோடி வானத்து ரகசியங்களை எல்லாம் கொண்டு வந்து, இந்த எளிய புழுதிபடிந்த பூமியில் போட்டு உடைத்துக் கொண்டிருக்கும் எங்கள் பாஷையை நீ பேச முயல்வது வீண். நீ உனது பாஷையை பேசிக்கொண்டே இரு. ஒரு நாள் உன் குரலிலிருந்து நீயே சிக்கிக் கொள்வாய். உன்னைத் தேடி வந்து உன்னைச் சிறைப் பிடிப்பதோ, அல்லது நீயே இல்லை என்று உணர்த்துவதிலோதான் எனக்குப் பெருமை. உனது பிரசன்னம் எங்களுக்குத் தேவையற்றது. அதைத்தான் நான் குறிப்பிட்டேன். உனக்கு என்னிடம் வேலையில்லை. எனக்கு உன்னிடம் வேலை இருக்கிறதென்று."
"சபாஷ்' "என்று பெருமிதத்தோடு அவனைப் பாராட்டுகையில் அவர் கண்களில் அதீதமானதோர் ஔி சுடர்விட்டது. இடது கை ஆள் காட்டி விரலால் முறுக்கேறி உயர்த்தியிருந்த மீசையின் வளைவை லேசாக ஒதுக்கிவிட்டுக் கொண்டே மகனின் தோள் மீது கை வைத்து, அவனுக்கு நேரே நின்று மகனின் கண்களைப் பார்த்துக் கேட்டார் பெரியசாமி.
கிழவன் அமைதியாக ஒவ்வொரு வார்த்தையாய்ச் சொன்னான். "எனது புலனை எடுத்துக் கொள்ள வந்து விட்ட மூல சக்தியே....நான் அனுமதித்து விட்டேன். எனது வேண்டுகோளை நிறைவேறுவதற்கு முன்பே, உனது காரியத்தை நீ நடத்திக் கொள்ளலாம். எனது புலன்களில் ஒன்றை நீ எடுத்துக் கொள்வதற்கு முன், எனது வேண்டுகோளைத் தீர்க்கமாய்ப் பரிசீலித்துவிட்டுக் காரியம் செய். எனது வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமல் எடுத்துக் கொண்டதையே திருப்பித் தந்து பெரும் தோல்விக்கு உள்ளாகாதே, கேள்; இதுவே என் வேண்டுகோள்; என்னிடம் இருக்கின்ற புலன்களில் ஒன்றை எடுத்துக் கொள்; என்னிடம் இல்லாத புலன் ஒன்றை பதிலுக்குத் தா'...."
"உனக்கு இவ்வளவு அவசரம் கூடாது. சொல்வதை முழுக்கக் கேள். மனிதன் தானடைந்ததைத் திரும்பத் தர மாட்டான். கேட்பது நீயாக இருப்பதால் சம்மதிக்கிறேன். சரி, என்னிடம் இருக்கும் புலன் ஒன்றை, எனக்கு அது தீங்கு பயக்கிறது என்பதாலும், உனக்கு வேண்டுமென்பதாலும் நீ எடுத்துக்கொள்ளப் போகிறாய். என்னையே 'எது' என்று தீர்மானித்து நான் தருவதைக் கொள்வதாகச் சலுகை தந்தாய். அந்தச் சலுகையை நான் விட்டுக் கொடுக்கிறேன். உன் இஷ்டப்படி எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சலுகையை நான் விட்டுக் கொடுப்பதால் எனது ஒரு வேண்டுகோளை நீ புறக்கணிக்காமல் இருக்கவேண்டும்" என்றான் அவன்.
என் காரியம் என் வரைக்கும் சரியானதே'
நான் தவறு செய்வதாகவோ, இதற்காக வருந்த வேண்டுமென்றே, உங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென்றே கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது... இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வௌிச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப்பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன்.
"ஐயா, ஒனக்குக் கோடி நமஸ்காரம்...இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். தாத்தாகிட்ட போயி இதைச் சொல்லு....அவுரு தங்கமான தாத்தா..." சோமுவின் குரல் தழுதழுத்தது....கண்களில் கண்ணீர் மல்கியது. 
 வண்டிக்காரன் வாய்விட்டு, மகிழ்வோடு சிரித்தான்:
 "தம்பி....வண்டி ஒறவு. வண்டியோடப் போயிடக் கூடாது...நா' வாரா வாரம் சந்தைக்கு வருவேன்....தாத்தாகூட வருவாரு....மாருகட்டுலே அந்த மேக்கால கேட்டு இருக்குல்ல.... அங்கதான்....வந்து பாக்கிறியா?...."
"யார் நீ?...." என்று முகட்டை நோக்கி நிமிர்ந்த தலையைத் தாழ்த்தாமல், இமைகளையும் திறக்காமல் கேட்டான். 
 "நான்தான் பரமாத்மா' " 
 "ஓ' வழி தவறி வந்து விட்டாய்....இந்த உன் சுய அறிமுகம், அதோ பக்கத்திலிருக்கிறதே மாதா கோயில், அல்லது தூரத்தில் இருக்கிறதே ஒரு மசூதி, அல்லது உன்னையே கல்லாக்கி சிறை வைத்திருக்கிறதே கலைக்கோயில் ஒன்று, அங்கே ஔித்தால் அவர்கள் சாபல்ய முறுவார்கள்.....போ, என் காரியத்துக்குக் குந்தகம் செய்யாதே' "
 "ஏன் விஞ்ஞானியான உன்னிடத்தில் வேலை இல்லை என்கிறாயா?"
'நல்லாத்தான் இருக்கு...' என்று வாய்விட்டு முனகிக் கொள்ளும்போதே மனசில் '--என்ன நல்லாருக்கு?' என்ற  கேள்வியும் பிறந்தது.
"பாட்டியம்மா....எங்கே, நெய்வேலியிலிருந்தா?" என்று அன்புடன் விசாரித்தான். 
 "யாரு வேலாயுதமா?....ஆமா' ....உன் பெண்டாட்டி குளி குளிச்சுட்டாளா?" என்று ஆத்மார்த்தமாய் விசாரித்தாள்  கிழவி. 
 "ஆச்சுங்க...ஆம்பளைப் பையன்தான்."
 "நல்லாயிருக்கட்டும்....பகவான் செயல்....' இது மூணாவது பையனா?"
 "ஆமாமுங்க" என்று பூரித்துச் சிரித்தான் வேலாயுதம் 
 "நீ அதிர்ஷ்டக்காரன்தான்...எந்தப் பாடாவது பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா?" என்றதும் வேலாயுதம்  குடுமியைச் சொறிந்தவாறு சிரித்தான்.
"நான்தான் சொல்றேனே, எனக்குக் காலில்லாம மத்தவங்களுக்குத் தான் பாரமா இருக்கேனே' எங்கம்மா  வைத்தியனுக்குன்னு தம்பியைப் பணம் கேக்கறப்போ அவங்க ரெண்டு பேருக்கும் என்னாலே எவ்வளவு சண்டை'  எவ்வளவு வருத்தம்' " என்று நொண்டி சொல்ல, குறுக்கிட்ட வியாதிக்காரன், "ஆமாய்யா, நீ சதாநேரமும்  உங்கம்மா தோளைப் புடிச்சுத் தொங்கிக்கிட்டே இருந்தா அப்படித்தான் சண்டை வரும். காலு  இல்லாட்டிப்போனா என்னாய்யா? கையாலே இந்த உலகத்தையே வளைக்கலாமே' வாழ்றத்துக்குக் காலும்  கையும் வேணாமய்யா. நல்ல மனசு வேணும், அறிவு வேணும். மனுசனோட அறிவு யானையைக் காட்டிலும்  சிங்கத்தை காட்டிலும் வலுவானது. இல்லேங்கறதுக்காகச் செத்து இருந்தா மனுச சாதியே  பூண்டத்துப்போயிருக்கும். காலு இல்லாட்டி அது இல்லாத் கொறையை மாத்திக்கிட்டு எப்படி இருக்கிறதுன்னு  யோசிக்க ஆரம்பிச்சேன்னா, காலு இருக்கிறங்களைக்காட்டிலும் நீ வேகமா ஓடிடமாட்டியா?
"என்னடா பயலே, வயசு நாலாகுதோன்னோ? இன்னம் என்ன ஆயி இடுப்பைவிட்டு எறங்கமாட்டேங்கறே. நீயும் போயி வெறகு தூக்கறதுதானே.... எப்பப் பார்த்தாலும் சவாரிதான்; நாளைக்கு நடந்து வரலேன்னா ஒன்னெ என்ன செய்றேன் பாரு...." என்று வேடிக்கை பேசவே சிவப்பி மகிழ்ந்து போனாள். ஐயர் தன் பிள்ளையைக் கொஞ்சிவிட்டார் என்ற நினைப்பில் சோணையாவை முத்தமிட்டாள்.
"பீடி குடிக்கிறியா ஐயா?"
 "வேண்டாம்; பழக்கமில்லை..." என்று குப்புறப் படுத்திருந்த நொண்டி பதில் சொன்னான். திடீரென்று குப்புறக்  கிடந்த முகத்தைத் திருப்பி வியாதிக்காரனைக் கேட்டான் நொண்டி: "கஷ்டத்துக்கு அப்புறம்தான் சொகம்னு  சொன்னியே...எனக்கு இனிமே ஏது சொகம்? சொகமே வராதுன்னு தெரிஞ்சும் எதுக்கு நான் இருக்கணும்?"
'...எல்லையில் ஏற்பட்டிருக்கும் யுத்தமும் தேசத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியும் பத்திரிகை மூலம் அறிந்திருப்பீர்கள். போர் வீரனுக்குரிய கடமையை ஆற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் நான் வரமுடியாது. வர விரும்புவது சரியுமில்லை. அதனாலென்ன? நம் வீட்டில் தான் கொள்ளை கொள்ளைப் பூ இருக்கின்றது. பூ முடித்துக் கொள்ளப் பெண்ணும் இருக்கிறாள். மகிழ்ச்சியுடன் சுபகாரியங்களைச் சிறப்பாகச் செய்யவும். நான் வராததற்காக வருந்தாதீர்கள். அங்கு நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு மகிழ்ச்சியுடனிருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு இங்கு நான் உற்சாகமாக இருப்பேன் என்று எண்ணிக் குதூகலமாய் இருக்கவும்...'
"தம்பி...வீணா மனசைப் போட்டுக் கொளப்பிக்காதே' மூணு மணிக்கு எவனாவது செதம்பரத்துக்கு எலைக்கட்டு ஏத்திக்கிட்டுப் போவான்...அப்போ உன்னையும் எளுப்பி வண்டியிலே ஏத்திவுடறேன்.... நீ போயிடலாம்...ராவிக்கு எங்கவூட்லே சாப்பிட்டுட்டுப் படுத்துக்க... நானும் ஒன் வயசிலே இப்படி ஓடியிருக்கேன்....அப்புறம்தான் தெரியும் அந்த சுகம்'...." என்று சொல்லிவிட்டுக் கிழவர் பழைய நினைவுகளில் லயித்துக் தனக்குள் சிரித்துக்கொண்டார்.....
 ---அவன் முகத்திலும் வாழ்வின் சுவைபோல் சிரிப்புப் பூத்தது'
மூட்டை முடிச்சுகளுடன் பறந்து பறந்து ஓடுகிறவர்கள், கூடைச்சுமைகளுடன் ஒய்யாரமாய் கைவீசி நடக்கிறவர்கள், தோளில் உட்கார்ந்து கொண்டு கரும்பு கடிக்கும் பிள்ளைச் சுமையுடன் துள்ளி நடப்பவர்கள், கட்டை வண்டிகளில் அழிகம்பைப் பிடித்துக்கொண்டு நகத்தை கடித்தவாறு சிரித்துச் செல்லும் கிராமத்து அழகிகள், தெரு ஓரங்களில் குந்தி இருந்து வியாபாரம் செய்பவர்கள், கூடியிருந்து பேசி மகிழ்பவர்கள், வியாபராம் செய்தவாறு வேடிக்கை பேசுபவர்கள், விலை கூவியவாறு பாட்டுப் பாடுபவர்கள். வேடிக்கை பார்த்தவாறு வழிவட்டம் போடுபவர்கள், கேலி பேசிவாறு 'கேளிக்கை'க்கு ஆயத்தமாகிறவர்கள்--- மனிதர்கள் திருநாள்போல் மகிழ்ந்திருந்தனர். வாழ்வின் உயிர்ப்பு எத்தனையோ கோலத்தில் வளைய வந்துகொண்டிருந்தது அங்கே.
"உலகம் இவ்வளவு அழகாயிருக்கு. இதைப் பார்க்கற எம் மனசு சந்தோஷப்படுது. ஆமா, எல்லாப்பொருளும்  பார்த்தவங்க மனசை சந்தோஷப்பட வைக்கும்போது, நான்...நான் என்னைப் பார்த்தவுடனே ஒவ்வொருத்தர்  முகத்திலேயும் ஏற்படற மாற்றம் இருக்கே, வியாதியாலே மரத்துப்போன என் உடம்புக்குத் தெரியாத வேதனை,  பாவம் அவங்க மனசுக்குத் தெரியுது. அன்னக்கி ஒரு நாளு, ஒரு வீட்டுக்கு முன்னாடி போயி

  கேள்வி : hi
  
ASSISTANT
வணக்கம்! உங்கள் கேள்வி தமிழில் இல்லை. தயவுசெய்து, தமிழில் உங்கள் பாடலைக் கேட்கவும். துணையான தகவல்களுடன் உதவுவதற்கு நான் இங்கே இருக்கிறேன்.

turns-00043.parquet:17860

56ad51dc9cb81c3b19f228ab
turn 1/1gpt-4o-2024-08-06EnglishSouth Korea484 words
degenerate_repetitionAbsentFinal dense release
USER
System: You are a YouTube transcript data formatter and data extractor, working on section 1, titled 'Introduction and Overview'.
User: You are analyzing a YouTube transcript section to put it into markdown format. This is section 1 titled 'Introduction and Overview'. Here is the section to analyze:

'[Music]
foreign
what's going on everybody mortum here
this time bringing you my class rankings
for Baldur's Gate 3. now that the game
has been out for a little while and I've
been able to mess around with the full
implementations of many of the classes I
thought this would be a fun video to
make that said what I'm actually ranking
these based on is a few different things
for starters things like general power
how much I enjoy each class and also
their exact implementation in Baldur's
Gate 3 specifically because there are
some classes on this list that are moved
around specifically because I don't care
for how individual things were
implemented to give an example of that
my favorite class to warlock is actually
not at the top of this list I mean it's
pretty close but still however in
addition to that right here at the
beginning I do want to stress that every
single one of these classes is viable
especially on normal difficulty this is
a game that prioritizes role-playing
over power gaming the tactician build I
personally made didn't even go all in on
the min max thing and I was still able
to beat tactician pretty handily it
really comes down to system knowledge
and how things interact with each other
and because of that these rankings are
mostly just for fun and to express some
of my personal opinions about these'

Provide the overview in markdown format, reflecting only real information and organizing it with h2 (##) and h3 (###) for clarity. Your analysis should start with '# TITLE: X' based on the section content.

Previous section content for continuity:



Avoid referencing the speaker or the transcript itself; organize the information clearly in markdown.
Assistant:
ASSISTANT
# TITLE: Introduction and Overview

## Overview

- **Purpose**: Present class rankings for Baldur's Gate 3.
  
- **Context**: 
  - The video is created after spending time exploring the full implementations of various classes in the game.
  
## Criteria for Rankings

- **Factors Considered**:
  - General power of each class.
  - Personal enjoyment of each class.
  - Specific implementation of classes in Baldur's Gate 3.
  
- **Example**:
  - The Warlock class is not at the top despite being a favorite, due to specific implementation details.

## Important Notes

- **Viability**:
  - All classes are viable, especially on normal difficulty.
  - The game emphasizes role-playing over power gaming.
  
- **Approach**:
  - The speaker's tactician build did not focus on min-maxing yet was successful.
  - Success relies on system knowledge and interactions.

- **Intent**:
  - Rankings are primarily for fun and to share personal opinions.

turns-00043.parquet:17861

cebecddf50c28989f1552301
turn 1/1o1-mini-2024-09-12ChineseUnited States70 words
degenerate_repetitionAbsentFinal dense release
USER
量比和股价有哪些规律
ASSISTANT
量比(Volume Ratio)是股票技术分析中常用的一个指标,用于衡量当前交易量与过去一段时间平均交易量的比值。通过量比,可以了解市场的活跃程度及资金的进出情况,从而辅助投资者作出更为明智的交易决策。以下是量比与股价之间的一些常见规律和关系:

### 1. 量价配合与趋势确认

**上涨行情中的量比:**
- 当股价上涨且量比持续放大,通常表明多方力量强劲,买盘活跃,趋势有望延续。
- 如果股价上涨但量比下降,可能意味着上涨缺乏支持,需警惕后市可能的回调。

**下跌行情中的量比:**
- 当股价下跌且量比持续放大,表明空方力量强大,卖盘活跃,跌势可能会持续。
- 如果股价下跌但量比下降,说明抛售压力减轻,可能会出现止跌反转的信号。

### 2. 突破与量比背书

**突破关键价位:**
- 当股价突破重要的支撑或阻力位时,如果伴随较高的量比,说明此次突破具有较强的可信度,后市趋势可能明确。
- 反之,如果突破时量比较低,可能是虚假突破,需谨慎应对。

### 3. 放量与缩量的信号

**放量上涨:**
- 通常被视为强势信号,表明买盘力量充足,股价上涨可能具有可持续性。

**放量下跌:**
- 表明卖盘力量强大,股价下跌可能会持续。

**缩量整理:**
- 当股价在一个区间内波动且量比明显缩小,通常表示市场暂时观望,可能为下一步的突破或反转做准备。

### 4. 量比与技术指标的结合

**与K线形态结合:**
- 例如,出现较大的阳线且量比放大,可能预示着强势的买入信号。
- 出现较大的阴线且量比放大,可能预示着强势的卖出信号。

**与MACD、RSI等指标配合:**
- 量比的变化可以辅助确认其他技术指标发出的信号,提高交易决策的准确性。

### 5. 量比异常与市场情绪

**量比剧增:**
- 可能预示着重大利好或利空消息的到来,市场情绪波动较大,需密切关注消息面变化。

**量比突然降低:**
- 可能表明资金流入减少,市场热度下降,股价可能进入调整期。

### 注意事项

1. **结合整体市场环境:** 量比的变化需要结合整个市场的走势和板块表现来分析,避免孤立看待个股的量价关系。
2. **避免单一指标决策:** 虽然量比是一个重要指标,但不应单独依赖它进行交易决策,建议结合其他技术指标和基本面分析。
3. **理解量比背后的原因:** 量比的变化往往反映了资金的进出和市场情绪,理解其背后的原因有助于更准确地解读信号。

### 总结

量比作为衡量交易活跃度的重要指标,与股价走势密切相关。通过分析量比与股价之间的关系,投资者可以更好地把握市场趋势,识别买卖信号,提高交易的成功率。然而,任何技术指标都有其局限性,建议将量比与其他分析方法相结合,以获得更全面的市场洞察。

turns-00043.parquet:17862

939aaaf8f64e54ded06dcd4d
turn 1/1o1-mini-2024-09-12MaoriRussia8 words
degenerate_repetitionAbsentFinal dense release
USER
Hi
ASSISTANT
Hello! How can I assist you today?

turns-00043.parquet:17863

6555610aa804fcbbc167523d
turn 1/2gpt-4o-2024-08-06RussianRussia8 words
degenerate_repetitionAbsentFinal dense release
USER
привет
ASSISTANT
Привет! Как я могу помочь вам сегодня?

turns-00043.parquet:17864

9cb36aa5c38dd2e02bf7d76e
turn 2/2gpt-4o-2024-08-06RussianRussia320 words
degenerate_repetitionAbsentFinal dense release
USER
Напиши мне код VBA для презентации на тему животные Африки в 9 слайдах, не используя плейсхолдеры. {на листе не больше трех фотографий}
ASSISTANT
Конечно! Ниже приведен пример кода VBA для создания презентации в Microsoft PowerPoint. Этот код создаст презентацию из 9 слайдов на тему "Животные Африки". В каждом слайде будет заголовок и до трех изображений без использования плейсхолдеров. Перед запуском убедитесь, что у вас есть доступ к библиотекам Microsoft PowerPoint и необходимые изображения в указанной папке.

```vba
Sub CreateAfricanAnimalsPresentation()
    ' Подключение к PowerPoint
    Dim pptApp As Object
    Dim pptPres As Object
    Dim slideIndex As Integer
    Dim slide As Object
    Dim titleBox As Object
    Dim imagePath As String
    Dim imageShape As Object
    
    ' Запускаем PowerPoint
    On Error Resume Next
    Set pptApp = GetObject(, "PowerPoint.Application")
    On Error GoTo 0
    If pptApp Is Nothing Then
        Set pptApp = CreateObject("PowerPoint.Application")
        pptApp.Visible = True
    End If
    
    ' Создаем презентацию
    Set pptPres = pptApp.Presentations.Add
    
    ' Путь до папки с изображениями
    imagePath = "C:\Images\AfricanAnimals\" ' Убедитесь, что этот путь верный
    
    ' Названия файлов изображений
    Dim animalImages As Variant
    animalImages = Array("lion.jpg", "elephant.jpg", "giraffe.jpg", _
                         "zebra.jpg", "rhino.jpg", "hippo.jpg", _
                         "cheetah.jpg", "buffalo.jpg", "leopard.jpg")

    ' Названия животных для заголовков слайдов
    Dim animalTitles As Variant
    animalTitles = Array("Львов сочетающий", "Слон", "Жираф", _
                         "Зебра", "Носорог", "Бегемот", _
                         "Гепард", "Буффало", "Леопард")
    
    ' Создание слайдов
    For slideIndex = 1 To 9
        Set slide = pptPres.Slides.Add(slideIndex, ppLayoutBlank)
        
        ' Добавляем заголовок
        Set titleBox = slide.Shapes.AddTextbox(msoTextOrientationHorizontal, 50, 50, 600, 50)
        titleBox.TextFrame.TextRange.Text = "Животные Африки: " & animalTitles(slideIndex - 1)
        titleBox.TextFrame.TextRange.Font.Size = 24
        titleBox.TextFrame.TextRange.Font.Bold = msoTrue
        
        ' Добавляем изображение
        Set imageShape = slide.Shapes.AddPicture(FileName:=imagePath & animalImages(slideIndex - 1), _
                                                 LinkToFile:=msoFalse, SaveWithDocument:=msoCTrue, _
                                                 Left:=50, Top:=120, Width:=300, Height:=225)
    Next slideIndex

    ' Освобождаем ресурсы
    Set pptPres = Nothing
    Set pptApp = Nothing
End Sub
```

Примечания:
1. Замените `C:\Images\AfricanAnimals\` на путь к вашей папке с изображениями.
2. Убедитесь, что в папке содержатся файлы изображений с соответствующими именами.

Запустите данный код в среде разработки VBA в PowerPoint или Excel, и презентация будет сгенерирована автоматически.

turns-00043.parquet:17865

b7ab7a0d878b689ebc182739
turn 1/1gpt-4o-2024-08-06UkrainianRussia16 words
degenerate_repetitionAbsentFinal dense release
USER
Придумай шутку
ASSISTANT
Почему программист никогда не бывает одиноким?

Потому что у него всегда есть массив друзей!

turns-00043.parquet:17866

27c9d403ba0b878ebe2f3edf
turn 1/1gpt-4o-2024-08-06EnglishUnited States29 words
degenerate_repetitionAbsentFinal dense release
USER
hi, how are you?
ASSISTANT
Hello! I'm just a computer program, so I don't have feelings, but I'm here and ready to help you. How can I assist you today?

turns-00043.parquet:17867

ec206292bdc7849ba422bdff
turn 1/1gpt-4o-mini-2024-07-18EnglishChina32 words
degenerate_repetitionAbsentFinal dense release
USER
hi, how are you?
ASSISTANT
Hello! I'm just a program, so I don't have feelings, but I'm here and ready to help you with whatever you need. How can I assist you today?

turns-00043.parquet:17868

264382a82bf10ad3bfe54b92
turn 1/1gpt-4o-2024-08-06EnglishBrazil29 words
degenerate_repetitionAbsentFinal dense release
USER
hi, how are you?
ASSISTANT
Hello! I'm just a virtual assistant, so I don't have feelings, but I'm here and ready to help you. How can I assist you today?